Saturday, June 1, 2013

சிலையை வைத்தே தீருவேன்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

சிலையை வைத்தே தீருவேன்


மக்கள் மதததை வழிபடுவது அல்ல, மதங்கள் மக்களை இறைபாதையில் வழிகாட்ட வேண்டும் மதங்கள் என்பது கோவில்களும், பன்சலைகளும், தேவாலயங்களும், பள்ளிவாசல்களுமல்ல என்பதைப் பக்தர் அறிகிறார்களோ என்னவோ? மதகுருமாரும், மதத் தலைவர்களுமாவது அறிந்திருக்க வேண்டும். 

உண்மையில் மக்கள் மதத்தின் பெயரால் திசை திருப்பப்படுகிறார்கள். தனி மனிதனின் ஆன்ம முன்னேற்றத்துக்கு மதங்களின் அடிப்படையில் வழிகாட்ட வேண்டிய குருமார் எனப்படுவோர், மக்களை வழிகெடுக்கிறார்கள் அல்லது தமது பதவிக்குரியதை செய்யாது, தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி, குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக் கின்றனர். 

இவர்கள சட்டத்தின் மூலமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற நிலையைத் தற்போது தோற்றுவத்துள்ளது, இவ்வாறான செயற்பாடுகள்.

அரசு இவைகளில் கவனம் செலுத்தாவிடின் இவையே இந்நாட்டில் பெரும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு வழி சமைக்கும் எ்னபதைக் கூறவேண்டி யுள்ளது. 

No comments: