Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
சரியான விடயங்கள்கூட பிழையான அல்லது பொருத்தமற்ற நேரங்களில் எடுக்கப்படுவது, ச்ந்தேகங்களையும், பிரச்சினைகளையும் உருவாக்கும் எ்னபதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
இருப்பதையே அழிக்க முனைப்புடன் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட சூரா சபை அங்குரார்ப்பணம், வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்தது போன்றாகி விட்டது.
ஆலோசனை கொடுப்பதற்கு நம்மிடம் அல்லாஹ் தந்த அல் குர்ஆன் உள்ளது. தீர்வுகள் யாவும் அதனடிப்படையில் காணப்பட வேண்டும் என்பதும் அவனது கட்டளையே.
குர்ஆனைப் புறந்தள்ளி தீர்வு கொடுப்பவர்களை காபிர்களாகவே அல்குர்ஆன் 5:44 குறிப்பிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.
Lankamuslim.org
One World One Ummah
உயரிய நோக்குடனேயே முஸ்லிம்கள் ஒருங்கிணைப்பு பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றனர்.
சரியான விடயங்கள்கூட பிழையான அல்லது பொருத்தமற்ற நேரங்களில் எடுக்கப்படுவது, ச்ந்தேகங்களையும், பிரச்சினைகளையும் உருவாக்கும் எ்னபதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
இருப்பதையே அழிக்க முனைப்புடன் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட சூரா சபை அங்குரார்ப்பணம், வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்தது போன்றாகி விட்டது.
ஆலோசனை கொடுப்பதற்கு நம்மிடம் அல்லாஹ் தந்த அல் குர்ஆன் உள்ளது. தீர்வுகள் யாவும் அதனடிப்படையில் காணப்பட வேண்டும் என்பதும் அவனது கட்டளையே.
குர்ஆனைப் புறந்தள்ளி தீர்வு கொடுப்பவர்களை காபிர்களாகவே அல்குர்ஆன் 5:44 குறிப்பிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.
No comments:
Post a Comment