Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
ஒரு அமுக்க குழுவாக தேசிய ஷூறா சபை அமையவேண்டிய தேவைப்பாடு உள்ளது
// உதாரனமாக பலஸ்தீனத்தின் மீது சர்வதேச அனுதாபத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அறிஞர் எட்வர்ட் சயீட் அவர்களைக்கூட பகிரங்கமாக எதிரத்து அவரது கருத்துக்களை முறியடிப்பதில் சில போது வெற்றிகண்ட இஸ்ரேலிய புலம் பெயர் சமூகத்தின் ஒறுமைப்பாடான செயற்திட்டங்கள் பற்றி வாசிப்பு செய்ய வேண்டிய நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் உள்ளது. இதன் கருத்து இஸ்ரேலின் கொள்கையினைப்பின்பற்றுவதல்ல மாறாக அவர்கள் தமது தேசியத்தை உறுவாக்க வேண்டி செயற்பட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றேன்.//
இதனை வாசித்து, அதற்கமைய நமது நடவடிககைகளுக்கு வியூகம் அமைத்துக் கொள்வது என்பது, இஸ்ரேலியரின் அத்துமீறலுக்கு அங்கீகாரம் கொடுப்பதாக அமையாதா!
நம்மை வழி நடத்துவதற்காக நமக்குத் தரப்பட்ட குர்ஆனில் இல்லாத வழிகளை இஸ்ரேலரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமா?
அவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானவர்கள் என்பதை மறந்து விட்டோமா! அவர்களின் தந்திரோபாயங்களை ஏற்பது இறைமறுப்பாகாதா?
தயவு செய்து விளக்கவும்.
No comments:
Post a Comment