Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
தாமும் வீதியில் இறங்க நேரிடும் – உடுகம ஸ்ரீ புத்திரக்கித்த தேரர்
நாமும் வீதியில் இறங்குவோம் என அஸ்கிரிய தேரர் கூறுவது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட முடியாதது. பொது பல சேனா போன்றவர் அல்லர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்திரக்கித்த தேரர். தேரர் தெருவில் இறங்கி அரசுக்கெதிராக ஆர்பாட்டம் செய்வது என்பது நாட்டில் நல்லாட்சி அமையவில்லை என்பதை வெளிப்படை யாகக் கூறுவதாகவே இருக்கும்.
நல்லாட்சி என்பதற்கான அத்தாட்சிகளாக, நடப்பவைகள் இருக்கவில்லை. புத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் ஆகிய சமயங்களை பின்பற்றும் ஓர் நாட்டில், கெஷினோ எ்னபது தேவைதானா!
இது மக்களைச் சூறையர்டி மனநோயாளர்களாகவும், குழப்பக்கார்களாகவும், கொள்ளையர்களாகவும், கொலைகாரர்களாகவும், வழிப்பறிக்காரர்களாகவும், விபச்சாரகர்களாகவுமே ஆக்குமே தவிர எவ்வகையான நன்மையையும் பெற்றுத் தரப் போவ தில்லை. இறுதிக்கட்டமாக குட்டிச்சுவராகி விடும். நாம் பிறநாடுகளில் பிச்சை எடுத்து வாழ்வோராகத்தான் இருக்க முடியும். இதைத் தான் அரசு விரும்புகின்றதா!