Friday, May 31, 2013

மஸ்ஜித்தை பாதுகாத்து தாருங்கள்: தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகம் பகிரங்க வேண்டுகோள்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

மஸ்ஜித்தை பாதுகாத்து தாருங்கள்: தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகம் பகிரங்க வேண்டுகோள்


சுவீகரிப்புச் சட்டத்தைப் பாவித்து அரசு, பௌத்த விகாரை அமைந்துள்ள காணியொன்றை சுவீகரிக்குமா! அப்படி முடிய.தென்றால், அல்லது அதனைச் செய்யாதென்றால் இது அடிப்படை மனித உரிமை மீறல் மட்டுமல்ல, மதவிரோத செயற்பாடுமாகும்.

இது விடயத்தில் சம்பந்தப்பட்டோர், சட்ட ஆலோசனை பெறுவதே மேல்! மண் குதிரைகளை நம்பிக் கொண்டு அலைமோதும் கடலில் இறங்க முடியாது!

No comments: