Lankamuslim.org
One World One Ummah
நாட்டின் 8 மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு பொதுபல சேனா சவால்
தற்போது நேரடி சவாலை அரசுக்கு விட்டிருப்பதாகவே தெரிகிறது.. காரணம் தற்போதுள்ள அனைத்து மாகாண சபைகளும் அரசினால் கையகப்படுத்தப் பட்டுள்ளவையே!
நாளை 13ஆவது ஷரத்தைக் கொண்டுள்ள யாப்பின் மூலம் தெரிவு செய்யப் பட்ட அரசும் பதவி விலக வேண்டும் எனக் கூறுவாரோ அல்லது வடக்கு தேர்தலை நடத்தவிருக்கும் அரசும் நாட்டுக்கு துரோகம் இழைக்கின்றது எனக் கூறுவாரோ அல்லது பிரிவினைக்கு வழிவகுக்கிறது எனக கூறுவாரோ தெரியவில்லை!
அரசின் எதிர்ப்பின்றி, அரசும் இவரைக் கட்டுப்படுத்தாது இப்படிக் கூறிக் கொண்டே இருக்க விடுமாயின், அதுவே சரி என மக்கள் நினைந்து, இந்நாட்டில் பாரிய குழப்பம் ஏற்படும் நிலை உருவாகப் போகி்ன்றது. மீண்டும் நரக வாழ்வுள் மக்கள் தள்ளப்படப் போகின்றர்களா?
No comments:
Post a Comment