Sunday, May 12, 2013

ஹலால் உடன்பாடு ஓர் ஏமாற்று நடவடிக்கை: பொதுபல


Lankamuslim.org
One World One Ummah

ஹலால் உடன்பாடு ஓர் ஏமாற்று நடவடிக்கை: பொதுபல

பொது பல சேனா, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளையே கடிக்கும் நிலைக்கு வந்து விட்டதா?

அது தற்போது, பாதுகாப்புச் செயலாளருக்கே அறிவுறுத்தல்கள் வழங்குகின்றதா?

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என மக்கள் அல்லலுறுகின்றனர்.

No comments: