Thursday, February 28, 2013

புர்கா அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு – முஹம்மட் முஸம்மில்


Commented by NizamHM1944 on:


Lankamuslim.org

One World One Ummah

புர்கா அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு – முஹம்மட் முஸம்மில்


குர்ஆன் 7:26  “ஆதமுடைய மக்களே! உங்களது வெட்கத் தலங்களை மறைக்கும் படியான ஆடையையும, அலங்காரத்தையும, திட்டமாக உங்களுக்கு நாம் இறக்கி வைத்திருக்கிறோம். ஆயினும் இறையச்சம் என்னும் ஆடை, அதுவே மிகச் சிறந்தது. இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அவர்கள் நல்லுணர்ச்சி பெறலாம்”. 


33:59 “ நபியே! உம்முடைய மனைவியருக்கும்,  உம்முடைய பெண்மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு நீர்  கூறுவீராக! அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும். அப்பொழுது அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள். …”  


அல் குh;ஆன் 24:31 மிகத் தெளிவாக முஸ்லிம் மாதரின் உடையைக் கூறியுள்ளது.  “இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத்  தாழ்த்திக் கொள்ளவும். தங்களது மறைவிடங் களைப் பாதுகாத்துக் கொள்ளவும். இன்னும் தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரிவதைத் தவிர அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முன்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். ……”  

இவ்வாறு ஆண்களுக்கும் கூறப்பட்டுள்ளது.


அல்லாஹ்வின் கட்டளைகளை உய்த்துணர்வோர் கண்டு கொள்வர்


நிகாப் சம்பந்தமாக கெய்ரோ அல் அஸ்ஹர் சர்வகலாசாலை தலைவர், இமாம் அவர்களின் பத்வா: Azhar Imam Orders Niqab off, Wants Ban


IslamOnline.net & Newspapers


“The niqab is a tradition and has nothing to do with Islam,” said Sheikh Tantawi, vowing to ban it in Al-Azhar schools.

 

No comments: