http://www.youtube.com/v/2HnC-MaBz3s?autohide=1&version=3&autoplay=1&attribution_tag=9WO-y_i1m2fhPXlVz-Tihg&feature=share&showinfo=1&autohide=1
இம்மாதிரியான செயற்பாடுகள் தீர்க்கதரிசனமற்றவை. இவற்றால், நடந்து முடிந்த அனர்த்தங்கள் தங்களால் செய்து முடிக்கப்பட்டவை என்பதைத் தாங்களே நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் தவிர எந்த நன்மையையும் அரசு அடையப் போவதில்லை. வந்தவர்களின் வேலையை இலகுபடுத்தி விட்டார்கள் !
இதற்கு உறுதுணையாயிருந்த அனைவரும், இந்த நாட்டிற்கு சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கேவலங்களுக்கும், அவமானங்களுக்கும் பொறுப்பாளர்கள் என்பதை வரலற்றில் பதிவாக்கி உள்ளனர்.
மண்டூகங்கள் ! நுணலும் தன் வாயாலே கெடும் என்பது இதுதானோ!
No comments:
Post a Comment