Paristamil Tamil News - அமெரிக்காவில் பள்ளிச் சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
இச் செயல் பாலஸ்தீனத்தில் நடந்தவைக்குப் பதிலடியாக இருக்க முடியாது. அப்படியே பதிலடியாக இருந்தால்கூட, உலகையே அறியாத, குறமற்ற பிஞ்சு உயிர்களைப் பறிப்பது? எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. பாலஸ்தீனத்தில் இவ்வாறான அராஜகங்கள் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கூட அறியாத அம்மழலைகளைக் கொன்றது முழு மனித சமுதாயமும் வெட்கித் தலைகுனிய வேண்டியது.

No comments:
Post a Comment