Paristamil Tamil News - விடுதலைப் புலிகளின் மூன்று முக்கிய பொறுப்பாளர்கள் தலைமறைவு?
உண்மையில் சிறீலங்கா அரசைவிட தமிழக அரசுகளே (பன்மையில்) ஈழத்தமிழர்களை அடக்க முண்டியடிக்கின்றன மீண்டும் தமிழர்கள் எழும்பாதிருக்க எனவும், இதில் முஸ்லிம்களில் சில புல்லுருவிகளும் உள்ளார்கள் என தாங்கள் எழுதியிருப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் ஏதும் உங்களிடம் உ்ணடா என தெரியத்தரவும்.
அப்படி இல்லையேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி எல்லோரையும் எதிரிகளாக்கிக் கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment