Paristamil Tamil News - இலக்கு வைக்கப்பட்டது புலிகளின் புதிய படையணி?
“ இலக்கு வைக்கப்பட்டது புலிகளின் புதிய படையணி? “
மேற்கண்ட உங்கள் தலைப்பு, புலிகளின் படையணி ஒன்று உண்டென்பதையும், அது தற்போது அரச படைகளால் இலக்கு வைக்கப்படடடுள்ளது என்ற கருத்தையும் கொடுக்கின்றது. ஆனால், உள்ளடக்கம் அப்படி இல்லாதது போன்றும், அது சிங்கள நாளிதழின் இட்டுக்கட்டல் என்ற கருத்திலும் அமைந்துள்ளது.
பத்திரிகைத் தலையங்கங்கள் கவர்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காக, உட்கருத்தை வெளிப்படுத்தாத போக்கைக் கொண்டிருக்கக் கூடாது. தலையங்கத்தைப் பார்க்கும் ஒருவர் உள்ளே என்ன செய்தி இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்வதாக அமைந்து இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment