Paristamil Tamil News - 'பைத்தியக்காரியான' சிறிலங்காவின் தலைமை நீதியரசர்
ஒரு நாட்டின் பிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான தகுதியாக பாராளுமன்ற அங்கத்தவராக இருப்பதோ, ஒரு கட்சியின தலைவராக இருப்பதோ போதாது..
அதற்கு மேலும் சில தகுதிகள் வேண்டப்படும் என்பது சாதாரண கணிதம். அதுவே பிரதம நீதியரசரசரின் வெளியேற்றதத்துக்குக் காரணமான நிலையை ஏற்படுத்தி இருந்திருக்கும்.
இந்த நாட்டின் கௌரவம் காப்பாற்றப்படல் வேண்டும். அதன் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் எதுவாயினும், எவராயினும் கண்டிக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டியவைகளே!
No comments:
Post a Comment