தமிழகத்தில் ஆறு கோடி தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அந்த நாட்டை முதலில் விடுதலை செய்யலாமே!, அதன் பின்னர், இலங்கைத தமிழர்களின் விடுதலை பற்றிப் பேசலாமே அல்லது அவர்களை நீங்கள் உங்கள் தாயகத்தைச் சேர்ந்தவர்கள் என ஏற்றால் விடுதலை பெற்ற உங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ளலாமே!
அத்தோடு இலங்கைத் தமிழர்கள் உங்கள் கருத்தை ஏற்றுள்ளார்களா! அல்லது நீங்கள் கேட்கும் தனிநாடு, விடுதலை என்பதையாவது அவர்கள கே்ட்டுள்ளார்களா! நீங்கள் ஏன் அழையா விருந்தாளியாக அடுத்த நாட்டுப் பிரச்சினையில் மூக்கை நுழைக்கிறீர்கள்!
No comments:
Post a Comment