Saturday, January 12, 2013

Paristamil Tamil News - சுமந்திரனின் இரட்டைமுகம்

Paristamil Tamil News - சுமந்திரனின் இரட்டைமுகம்

ததேகூ உறுப்பினர் கூறியது உண்மையிலும் உண்மை.  ஆனால பாராளுமன்றில் அதிகமா‌னோரின் நிலை இதுவே என்பதையும் கூறியிருக்கலாம் எனக் கூறத் தோன்றுகினறது.  யதார்த்தவாதிகளுக்கு அரசியல் செய்வது கஷ்டமே! விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக இருப்பது மட்டுமே மதிப்பையும், நன்மையையும் தரவல்லன.

No comments: