Thursday, November 28, 2013
நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் !
Commented on : http://tinyurl.com/o8w32ye
Lankamuslim.org
நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் !
அண்மைக் காலமாக தேரர்கள் சிலரின் அடாவடித்தனம் அத்துமீறியுள்ளமைக்கான காரணம், சட்டம் தூங்கிக் கொண்டு இருப்பதனாலா என்ற நியாயமான கேள்வி மக்களிடையே எழுந்து கொண்டிருக்கின்றது. இது ஓர் அராஜக நாடு, சட்டமும் ஒழுங்கும் நிலவாத காட்டுமிராண்டிகள் காலநிலை கொண்ட நாடு என்ற பட்டியலில் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தேர்தல்களின் தலைவிதி தற்போது வெளியாகியுள்ள நிலையில் நாட்டின் களநிலவரம் உள்ளங்கை செல்லிக்கனி அல்ல வெள்ளிடைமலை ஆகியுள்ளது.
நடந்த தேர்தல் முறையீனங்கள் பற்றிய செய்திகள், கருத்துப்பதிவுகளை ப் பார்க்கும் போது, கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் முஸ்லிம்களுடையது என்பதும், அவை புத்தளம் நகர்ப் பகுதிக்கு உரியது என்பதும். 40 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட புத்தளத்தில் ஒரேயொரு முஸலிம் வேட்பாளரே தேர்வாகியுள்ளார் என்பதும், அவர்களால் ஆளும் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸக்கும் வாக்களிக்கப்பட்டவை என்பதைப் பார்க்கும் போது, கண்டைடுக்கப்பட்ட வாக்குச் சீட்’டுக்கள் தேர்தல் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக ஏற்பட்டதல்ல, திட்டமிட்ட ஒரு இனத்திற்கு எதிராக நடத்திமுடிக்கப்பட்ட மோசடி என்பதை சிறு பிள்ளைகூட அறிந்து கொள்ளும்.
இதுவும் அடிப்படை மனழத உரிமை மீறலே! சமவுரிமை என்ற பண்பு, ஒரு சமூகத்தால் அனுபிக்கப்படும் அதே நேரத்தில் இன்னொரு சமூகம் சார்ந்தவர்களுக்குத் திட்டமிடப்பட்டு, மறைமுகமாக மறுக்கப்பட்டுளள தன்மையைக் கொண்டுள்ளது. இது யார் குற்றம் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. ஆயினும் குற்றமிழைக்கப்பட்டுள்ளது, அநீதி அரங்கேறி உள்ளது என்பவை நிரூபணமாகியுள்ள ஆதாரங்களுடன் கூடிய, விசாரணை வேண்டப்படாத, மறுதலிக்கப்பட முடியாத உணமையே!! The fraud it self is SELF EXPLANATORY
ஆதலின், சம்பந்தப்பட்டவர்கள், இது விடயத்தில் சரியான பதில் நடவடிக்கை எடுப்பதன் மூலம், யாப்பின் மானத்தைக் காப்பதுடன், யாப்பில் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை, அந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களைப் போன்று அனுபவிக்க வகை செய்ய வேண்டும். இன்றேல், அடுத்த பங்குனியில் நடைபெறவுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு நிகழ்வில், இந்த மனித உரிமை மீறல் பிரச்சினையும் குறிப்பிடக்கூடிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்!
வெளிவராமல் தூங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஒழுங்கீனங்கள் இன்னும் எத்தனையோ! உள்ளுர், வெளியூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இது பற்றி என்ன கூறப் போகின்றார்களா! இவ்வாறான அநியாயங்கள் அவர்கள் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டனவா!
வாககுச் சீட்டும் எண்ணும் நிலையத்தில் இது நடைபெற்றிருந்தால், அந்நிலையத்திற்குப் பொறுப்பான உயரதகாரி, தனது (ஜேர்னலில்) நடப்புக் குறிப்பில் எவ்வாறு தன்னால் பெறப்பட்ட வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டது என்பதையும், அவைகள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்ட நிலையில் திருப்பிக் கையளிக்கப்படுகின்றன அல்லது பாதுகாப்பில் வைஎன்க்கப்படுகின்றனஎன்பதைபதையும் பதிந்திருப்பார்! ஆக, அந்த நடப்புக்குறிப்பு உண்மைகளுக்குப் புறம்பானது என்பதை, கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் நிரூபிக்கவில்லையா! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பதை தேர்தல் ஆணையாளர் அறிந்து கொள்ள வேணடும்!

Wednesday, November 20, 2013
Tuesday, November 19, 2013
பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!
Commented by nizamhm1944 on: BERU NEWS - http://tinyurl.com/m3td86j

// கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். //
மேற்கண்டஉஙகள் கூற்று, தமது குழந்தைகள் தொலைக்கப்பட்டதை, தேடக்கூடாது, தேடித் தரும்படி கேட்கக் கூடாது என்பதா இல்லையா என்றதை, முரளி தனது தாயிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு இதனை எழுதி இருக்கலாம்.
அந்த தாய்மாரின்அவலத்தைக் கொச்சைப்டுத்துவதும். அது அடிப்படை மனி உரிமை அல்லவெனக் கூற முயல்வதும். உஙகள் தரத்தை வெளிப்படுத்தி நிற்பது தெரியவில்லையா!
// அன்று யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதம மந்திரியிடம் அழுது புலம்பியதால் இருக்கலாம். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். //
தங்கள் கருத்து, அன்றைய தாய்மாரின் ஒப்பாரி பொய் என்பது போல காட்டுகின்றது. அவர்களின் கூப்பாடு ஆதாரமற்றது எனக் கூறுவீர்களாயின்,
அதனைத் தாங்கள் பல் வேறு வகையில் நிரூபிக்கலாம். நிரூபிக்க வேண்டும்!
அதனைச் செய்தால் மட்டுமே தாங்கள் “மனிதத்தின் விரோதி“ என்ற நிலையில் இருந்து விடுபடலாம்.

அந்த தாய்மாரின்அவலத்தைக் கொச்சைப்டுத்துவதும். அது அடிப்படை மனித உரிமை அல்லவெனக் கூற முயல்வதும். உஙகள் தரத்தை வெளிப்படுத்தி நிற்பது தெரியவில்லையா!

தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு
Commented on தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு Voice of Mannar - http://tinyurl.com/omd9eqo
இதனைத் தடுத்து நிறுத்துவதாயின், பல் வேறு நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிற் பிரதானமானதாக் கொள்ளக் கூடியது, பாடசாலை அபிவிருத்திச் சபை ( SCHOOL DEVELOPMENT SOCIETY) யின் நிதிக்கட்டுப்பாடு,
வருட ஆரம்பத்திலும், மாணவர் அனுமதி நடை பெறும் காலங்களிலும் வந்து குவியும் பணம், எப்படி வந்தது என்பதைக் கண்டறியவே தேவையில்லை.
அடுத்தது, பெற்றாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. எப்படியாவது நல்ல பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உந்துதலில், அவர்களே களவாக இலஞ்சம் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.
தடுப்பதாயின், மிக இலகுவாகச் செய்ய வேண்டியவை.
மாணாக்கர் வதியும் இடங்களிலுள்ள பாடசாலைகளிலேயே அனுமதி வழங்க வேண்டும்.
குறித்த பாடசாலை்யில் இடமில்லாத நிலை ஏற்படின், அதற்கடுத்ததாகவுள்ள பாடசாலைகளில் அனுமதி வழங்கல்.
பெற்றார் தொழில் செய்யும் இடங்களிலுள்ள பாடசாலைகளில் அனுமதி பெறல்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்துவோருக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே சிறந்த பாடசாலைகளில் அனுமதி வழஙகல். மாவட்டத்தில் ஒரு பாடசாலையாவது, மிகச் சிறந்த தரத்தை கொண்டதாக அமைவது உறுதி செய்யப்படல்.
இவற்றுக்குப் புறநடையாகவுள்ள சந்தர்ப்பங்களின் போது அனுமதிகள் வழங்க விஷேட திட்டங்கள் உருவாக்கப்படலாம்.
மேலாகப் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தும் கட்டமைப்புக்களுடன், ஆசிரியர்களின், பொருளாதார மேம்பாட்டையும கருத்திலிருத்த வேண்டும்.
சிறந்த பெறுபேறுகளை மாணவர் அடைவதற்குக் காரணமான பாட ஆசிரியர்களை, வலய மட்டத்திலாவது தெரிவு செய்து, சிறந்த ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட வேண்டும். ஆசிரிய தரத்திலேயே சிறப்பான மேலதிகக் கொடுப்பனவுத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.
சிறந்த ஆசிரியர்களுக்கான வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா போன்றவை, அவர்களின் குடுமபங்களுடன் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலா வசதிகள் செய்யப்படல் வேண்டும்.
ரயில் பயணச் சீட்டுக்களைப் பாவியாதோருக்கு, அவற்றுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படல் வேண்டும.
அவர்களுக்கு உரிய லீவுகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு விஷேட கொடுப்பனவுகள் அறிமுகம் செய்யப்படல் வேண்டும்.
அவர்தம் தரத்தை மேம்படுத்துவதற்கான இலகு கடன் வசதிகள் மூலம், வீடு, வாகனம் போன்ற இன்னோரன்னவை பெற்றுக் கொள்ள உதவி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்த வேண்டும்.
மற்றும் வைத்திய வசதிகள் போன்றவை
புலமைப் பரிசிற் பரீட்சைக்குக்கூட நல்ல புள்ளிகளைப் பாடசாலை மட்ட்த்தில் பெறுபவர்களை மட்டுமே அனுமதித்தல். இதனால், திணைக்களத்திற்கு ஏற்படும் செலவு குறைக்கப்படும். அப்பணத்தை பாடசாலை அபிவிருத்திகளுக்குப் பயன்படுத்தலாம். அத்தோடு, இது பாடசாலையின் கல்வித் தரத்தை அிறிந்து கொளளும் ஒரு சாதனமாகவும். பயன்படும். ஆசிரியர்களும் பொதுவாகக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் மனநிலை உருவாகும். புலமைப் பரிசிலுக்காக மாணவர்களை ஆயத்தப்படும் அவல நிலை மாறும்.
இவ்வகையான மாற்றங்கள் ஏற்படுமாயின், 90 வீதத்திற்கும் அதிகமான பெற்றார் கல்விக்காக நல்ல பாடசாலை தேடுவது, அதனை வழங்க இலஞ்சம் பெறப்படுவதும் நீங்கும்.

Thursday, November 14, 2013
ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா
Commented by nizamhm1944 : http://tinyurl.com/qfxv2o2
Lankamuslim.org
Lankamuslim.org
ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா
தாம் ஆமதுருவல்லவா, நாங்கள் பொய் சொல்லக் கூடாதல்லவா! உண்மையைத்தானே பேச வேண்டும் என்ற கலகொட தேரரின் பேச்சு ஒன்றே போதும் அவரை அளவிட !
ஆனால், முன்னொருபோது, பகிரங்க மேடையில், முஸ்லிம்களின் புனித குர்ஆனில், இஸ்லாமல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கும்போது அதில் மூன்று முறை துப்பி எச்சில் படுத்திவிட்டே கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும், அதன்படியே முஸலிம் ஹோட்டல்களில் உணவவில் எச்சில் துக்கிய பின்னரே பரிமாறப்படுவதாகவும், கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும். மேலும் பள்ளிவாசல்கள் ஆயுதக் கிடங்குகளாகவும், பங்கர்களாகவும் உள்ளன என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.
அ ப்படி அவர் நிரூபிக்கத் தவறினால், புத்த தர்மத்தை மீறிய பொய்யர் எனப் பெயர்சூட்டப்பட்டு, அவரே தனது காவியுடையைக் களைய வேண்டும். அதுவே, அவர் தனது சமயத்திற்குச் செய்யும் மிகச் சிறந்த மதிப்பு, பாதுகாப்பு ஆகு்ம்.
பொய்யரும், மது போதையில் வாகனமோட்டி, விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டு, குற்றப் பணமும் கட்டிய இந்த குற்றவாளி, காவியுடை தரித்து, தான்தான் புத்த மதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டவன் எனக் கூறுவது புத்தர்களுக்கே களங்கத்தையும், அவமானத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்துவமதாகும்.
அவரை அரசும் சுதந்திரமாக இவற்றைச் செய்வதற்கு இடங் கொடுப்பது, புத்த தர்மத்துக்கும், இந்நாட்டின் பாரம்பரியத்துக்கும் கேடு விளைவிப்பதாகும். வரலற்றில் கறையை ஏற்படுத்திய குற்றமுமாகும்.
Subscribe to:
Posts (Atom)