- அல்குர்ஆன் அவமதிப்பு வழக்கு; ஞானசாரவுக்கு எதிராக சிங்கள சட்டத்தரணிகள் ஆஜர் - NAMMAVAN
- He is proving, by ignoring the Police orders to appear in the Police to give a statement on an entry made by a leading Lawyer, that he is an out law. Police should know how to handle a leader of a Terrorist Organization and a criminal. Also Police should follow the normal procedure this type of occurrences. All are equal before the Law.
Monday, September 1, 2014
அல்குர்ஆன் அவமதிப்பு வழக்கு; ஞானசாரவுக்கு எதிராக சிங்கள சட்டத்தரணிகள் ஆஜர் - NAMMAVAN
Tuesday, August 26, 2014
:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக? ஒரு விளக்...
:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக? ஒரு விளக்...: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்படுகின்றது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி..
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இதில் கூறப்பட்டவைகளில் பெரும்பாலானவ அப்பட்டமான உண்மைகளே! ஆனால், அணுகுமுறையில் சரியான
பே்ாக்கு கடைப்பிடிக்கப்படுவது, இந்த தளத்தின் நோக்கம் மக்களைச் சென்றடையக் கூடியதாக
அமையும். அப்படி இல்லாதவிடதது, இது சிலருக்குக் கேவலத்தை ஏற்படுத்துவதுடன் தனது கடமையை முடக்கிக்
கொள்ளும்.

உண்மையில் மக்கள் புகட்டப்படுவதன் மூலமே இது போன்ற சீர்கேட்டைக் களைய முடியும்.
அனவரும் வாசிக்கக் கூடிய தரத்தில் ஆக்கங்கள் வெளிவருவது நன்மை பயக்கக் கூடியது. மிகச்
சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களையும்படிதான் அல்லாஹ் கூறியுள்ளான். பொய்யின் மேல்
உண்மையைப் போடுங்கள், பொய் தானாக அழிந்து விடும். பொய் இதுவரை எதனையும் செய்ததில்லை. இனியும் செய்யப்
போவதில்லை என்பது இறைகூற்று.

மார்க்கம் அல்லாஹ்வின் பதுகாப்பிலுள்ளதால் எவரும் மார்க்கத்தை அழித்துவிட முடியாது.
மார்க்க விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஃமீனுடையதுமாகும். அல்லாஹ்
குர்ஆனைக் கொண்டே கடுமையாக முயற்சிக்கும்படி கூறுகின்றான்.

குற்றவாளிகளைத் தண்டிக்கும் உரிமையை நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அது நாம்
அல்லாஹ்வுக்காக அவனது பணியைச் செய்வதில் நமக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். அவர்கள்
ஒருவித குற்ற்ததைச் செய்கிறார்கள் எனக கூறும் நாம் இன்னொரு வகையான குற்றச் செயலில்
ஈடுபட்டு விடும் நிலைமையே இன்று முஸ்லிம் தஃவாப்பணி எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட அனைத்துப்
பிரிவுகளிலும் புரையோடிப் போயுள்ளது.

நாம் நடுநிலையுள்ள சமுதாயமாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என அல்லாஹ் தன் அருள் மறையில்
கூறியிருப்பதற்கு ஒப்பவும், தீர்ப்புக்கள் யாவும் அல்லாஹ்வுடைய குர்ஆனில் இருந்து மாத்திரமே
கொடுக்கப்படல் வேண்டும் என்பதற்கொப்பவும் நமது செயற்பாடடை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்
Friday, July 25, 2014
ஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)

பிறை பர்ப்போரிடம் ஒரு சந்தேகம் !
பிறையை நாம் கண்ணால் பார்க்காவிட்டால் பிறை தோன்றவில்லை என்றாகிவிடுமா! கண்ணால் காணமுடியாத காற்றை நம்ப முடியுமானால் ஏன் பிறையும் அதன் ஒழுங்கில் தவறாது வந்து கொண்டே இருக்கும் என்ற இறை வார்த்தையை நம்பக் கூடாது!
றமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்படட நாட்களில் நோன்பை நோற்கவும் என்ற இறை வசனம் புறந்தள்ளப்படலாமா!
நாயகம் ஸல அவர்கள் பிறை பர்த்துத்தான் நோன்பு நோற்றார்கள் என்று கூறினால், அவர்கள் ஒட்டகத்தைத் தமது வாகனமாகப் பாவித்ததையும் செயற்படுத்த வேண்டுமல்லவா!
பிறையை இன்று காண முடியாததால் நாளை பெருநாள் எனத் தீர்ப்பு வழங்கலாமா! அப்படியாயின் பிறை பார்த்தல் என்ற கருதுகோள் கேலியாகவில்லையா!
இன்று பிiiயைக் காணாது, நாளை பார்க்கும் போது அது இரண்டாவது பிiறாகவிருந்தால் எப்படித் தீர்ப்பு வழங்குவீர்கள்!
அமாவாசைக்குப் பின் புதுப் பிறை என்ற உண்மையை மறுக்கப் போகின்றவர் யார! நாளை அமாவாசையாயின் அதற்கு அடுத்த நாளை அடுத்த மாதமாகக் கொள்வது அதாவது தலைப் பிறையாகக் கொள்வது பிழையா!
ஆதலால், நாளை அமாவாசை வரப் போவதை அனைவரும் காணப் போகின்றனர். அதனைத் தொடர்ந்து ஞாயிறு மாலை பிறை தோன்றியே தீரும். நாம் காணமுடியாமற் போனால் பிறை தோன்றவில்லை என்பது கருத்தல்ல. அப்படி நினைப்போமாயின் அது இறை மறுப்பே!

Tuesday, July 22, 2014
குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-

'சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்' என்ற உத்தரவை பாதுகாப்பு செயலாளர்
வழங்கி இருந்தது உண்மையானால், நிரூபணமானால், தண்டிக்கப்பட வேண்டியவர் அவரே தவிர, இந்த நாடும் அப்பாவி இராணுவத்தினரும்,
எதுவும் புரியாத மக்களும்
அல்லர் என்று கூறிய அந்த தேசப்பற்றுள்ள இராணுவ அதிகாரி தேசிய விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டிய மண்ணின் மைந்தன் எனலாம்!

Thursday, July 10, 2014
Sri Lanka News-Adaderana-Truth First - பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்

பஞ்சாயத்து தலைவர் போபால் பாசி ஒரு மனிதனாக இருக்க மாட்டார் போலிருக்கின்றது.
இவருக்கு மரண தண்டனை கொடுத்து உலகுக்கு ஒரு படிப்பினையை உருவாக்க வேண்டும்.

Wednesday, July 9, 2014
Sri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது!

ஆம், சரியாகவே சொல்லியிருக்கிறார், தாம் பகிரங்கமாகச்செய்யும் அமைப்ப என்று. அப்படியானால் இரகசியமாகச் செய்பவர்கள்தான் பயங்கரவாதிகள்அஎன்பது இவரது கணிப்போ!
எப்படியோ தாம் கொள்ளை. கொலை, தீவைப்பு, அத்துமீறல், அவமதிப்பு, சட்டத்தை மதிக்காமை, தான்தோன்றித்தனமாக தர்பார் நடத்துவது, மத விரோத நடவடிக்கை, பள்ளிவாசல், கோவில் தகர்த்தல் போன்ற அனைத்தையும் செய்வதாக, செய்வதற்கு உடந்தையாக, ஊக்குவிப்பதாக ஒத்துக் கொள்கிறாரா!

Thursday, July 3, 2014
Subscribe to:
Posts (Atom)