Sunday, August 18, 2013

ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை 08 ம் தேதியா? அல்லது 09 ம் தேதியா?

Commented by nizamhm1944 :http://tinyurl.com/n5av54q

Lankamuslim.org
One World One Ummah

ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை 08 ம் தேதியா?         அல்லது 09 ம் தேதியா?


பின்வரும் குர்ஆன் வசனங்களை அறிதலுக்காகப் பதிவிடுகிறேன். அறிவாளருக்கு இவை சிறந்த தெளிவைக் கொடுக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

றமழான் மாதம் தொடங்கிவி்ட்டால் நோன்பை எண்ணிப் பிடியுங்கள் என்ற இறை கருத்தினை அடைவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை ஓரே நிமிடத்தில் அழித்துவிடலாம். அல்லாத வரை குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் அதில், பலருடைய தலைகள் உருளவே செய்யும். காரணம் அல்லாஹ்விலிருந்து விலகிச் செல்வதே!

4:105 -     அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு                                                     மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக்                                    கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் இறக்கினோம்.                                            சதிகாரர்களுக்கு வழக்காடுபவர்களாக நீர் ஆகிவிடாதீர்.
5:44 - ....  எவர்கள் அல்லாஹ் அருளியதைக் கொண்டு                                                             தீர்பபளிக்கவில்லையோ, அவர்கள் காபிர்கள்!
29:43 - ... அறிவாளிகளையன்றி இவற்றை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்!
10:15 - ... என்புறத்திலிருந்து நான் இதை மாற்றுவதற்கு எனக்கு                                             உரிமையில்லை1 என் மீது வஹீஅறிவிக்கபடுவதைத்  தவிர நான்                     பின்பற்றுவதில்லை. .....
9:13 - .... நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ், அவனே அஞ்சுவதற்கு               மிக்க தகுதியானவன்
25:52 -    ஆகவே நீர் நிராகரிப்போருக்கு வழி்பபடாதீர். அன்றி                                                 இதனைக்கொண்டு முயற்சி செய்வீராக!
25:63 -    அவர்களிடம் கடின முயற்சியாகஅர்ரஹ்மானுடைய அடியார்கள்
                எத்தகையவர்கள் எ்னறால், பூமியில் பணிவாக அவர்கள்
                நடப்பார்கள். அறிவீனர்கள“அவர்களிடம் தர்க்கம் செய்ய நேர்ந்தால்
                “ஸலாமுன்“ எனக்கூறிவிடுவார்கள்.
2:140-  ....நீங்கள் அறிந்தவர்களா?  அல்லது அல்லாஹ்வா ? என்று நீர்
                கேட்பீராக!  அ்ல்லாஹ்வின் புற்த்திலிருந்துதன்னிடம் வந்துள்ள
                சாட்சியத்தினைமறைப்பவனைவிட மிக்க அநீதி இழைப்பவன் யார்?
               மேலும், நீங்கள் செய்து  கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ்                                 கவனமற்றவனாக இல்லை.
42:24 -    அல்லாஹ் பொய்யை அழித்து விடுகிறான். மேலும்,
                தன்வார்த்தைகளால்உண்மையை நிலைநிறுத்துவான்!
40:83 -    ஆகவே , அவர்களது தூதர்கள் அவர்களிடம் தெளிவான
                அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில்,தங்களிடமுள்ள
                கல்வியைக் கொண்டுபெருமகிழ்ச்சியை அடைந்து வந்தார்கள்.
39:18 -    அவர்கள் எத்தகையோரென்றால், சொற்களைச் செவியுறுவார்கள்.
                அதில் மிக அழகானவற்றைப்பின்பற்றுவார்கள். அவர்கள்
                எத்தகையோரென்றால், அவர்களைஅல்லாஹ் நேர்வழியில்
                செலுத்திவிட்டான்.மேலும்அவர்கள்தான்  அறிவுடையோர்கள்.    
3:18 -       நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்
                தவிர வேறு  யாருமில்லை என்றுஅல்லாஹ் சாட்சி கூறுகிறான் .
                அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சாட்சி பகர்கின்றனர். ...
6:144-      நீர் கேட்பீராக! அல்லது உங்களுக்கு அல்லாஹ் சட்டமாக்கி பொழுது
                நீங்கள்  ஆஜராகி இருந்தீர்களா? என்றும்,ஆகவே மனிதரை
                 வழிகெடுத்திட, அறிவின்றி அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை
                செய்கின்றவனைவிட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்?
                 அநியாயக்கார கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில்                                        செலுத்தமாட்டான்
 46:26 -  ...ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை   மறை த்துக்
                 கொண்டிருந்த காரணத்தால், அவர்களது செவியும், அவர்களது
                 பார்வைகளும், அவர்களது இதயங்களும் அவர்களுக்கு எத்தகைய                    பலனுமளிக்கவில்லை.      
45:2-        இது மனிதர்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும், உறுதி
                கொள்கின்றகூட்டத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும்                               இருக்கின்றது.
6:150 -     நிச்சயமாக அல்லாஹ் இதனைத் தடுத்துள்ளான் என்பதற்கு சாட்சி
                சொல்வார்களே அத்தகைய உஙகளதுசாட்சியாளரைக் கொண்டு
                 வாருங்கள் என்று நீர் கூறுவீராக! அப்பொழுது நீரும் அவர்களுடன்
                 சாட்சி கூறிவிட வேண்டாம்.
45:37 -     வானங்களிலும். பூமியிலும் பெருமையனைத்தும் அவனுக்கே                            சொந்தமாகும்.
4:6:9 -      என்பால் வஹீ அறிவிக்கப்படுவதைத் தவிர நான்                                                    பின்பற்றுவதில்லை.  

No comments: