Jaffna Muslim: ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய 1600 ஆவணங்கள் மீட்பு...: ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அடங்கிய 1600 ஆவணங்கள் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ ...
மறைந்த முன்னாள் ஜனாதிபதி கையொப்பம் பெற்ற வெற்றுக் கடதாசிகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டினார்.
பதவியிழந்த இந்நாள் ஜனாதிபதி ஒளித்து வைக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளின் கோப்புக்களை வைத்துக் கொண்டு பொம்மைகளாக்கியுள்ளார் மக்கள் பிரதிநிகளை!
மொத்தத்தில், தேசத்துரோகங்களே தேசபிதாக்களால் முன்னெடுக்கபட்டுள்ளன!
No comments:
Post a Comment