தனது அமைச்சர் மக்களின் காணிகளைக் கொள்ளையடித்தார் எனக் கூறுவது வேறு யாருமில்லை.இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்,
ஒருவர் கொள்ளையடித்ததைத் தெரிந்து கொண்டும் அவருக்கு எதிரான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது மிகப் பெரும் குற்றம். சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி, தனது கடமையைச் செய்யாமல் மக்களிடம் கதையளக்கிறார்! குற்றச் செயல்களைத் தெரிந்தும் தடுத்து நிறுத்தாமல், சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்தது இந்நாட்டுச் சட்டப்படி குற்றமே!
No comments:
Post a Comment