Jaffna Muslim: 'முஹம்மது நபியை கார்ட்டூனாக வெளியிட்ட பத்திரிகை' -...: -அல்அரபியா, மிரர்- சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தாக்குதலை விசாரித்து வந்த அதிகாரி ஹெல்ரிக் ஃப்ரைடோ தற்கொலை செய்து கொண்டதாக தற்போது செய்...
குற்றச் செயலைக் கருத்தில் கொள்ளாது, அதற்குரியவர்களை, பின்னணியில் இயங்குபவர்களை, அவர்களின் நோக்கங்களைக் கண்டறியாது, இஸலாம் மதச் சாயத்தைப் பூசி நடத்தப்படும் விசாரணைகளில் மூலம் உண்மையைக் கண்டறிய முடியாது!
இம்மனோ நிலை மாறாத வரை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, மறைந்து கொள்ளும் பதாகையாகவும், சந்தேகம் ஏற்படாமல், தேடலில்லாமல் செய்யப்படுவதற்கான உந்து கோலாகவும, ஊக்குவிப்பாகவும் அமையும்! முடிவு பயங்கரமாகவே இருக்கும்!
No comments:
Post a Comment