Jaffna Muslim: இலங்கையில் இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்...: யு. எச். ஹைதர் அலி எமது நாட்டில் வாழும் பெரும்பான்மை இனமும் ஏனைய சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி தவறான எண்...
நான் உண்மையில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு யதார்த்தபூர்வமாகச் சிந்திப்போர் எம்மத்தியில் இல்லையென நான் தப்புக்கணக்கு போட்டிருந்தேன்.
இவ்வாறு அறிவூபூர்வமாகஇ உண்மையைக் கூறும் வகையில்இ நீதியான முறையில் சிந்திக்கும் இளைஞர்கள் நம்மத்தியில் இருக்கும் போது நிச்சயமாக அல்லாஹ்வின் அருளும்இ அதனைத் தொடர்ந்து அற்புதமான வாழ்ககையூம் அமைந்துவிடும்.
நம்மிடம் எதுவூம் இல்லாதிருக்கலாம்இ ஆனால் உலக அழிவூவரை எடுத்துச் செல்லக்கூடிய இறைவழி ஆம்இ புனித குர்ஆன் இருக்கிறது. அதன்படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
முதலாவது நமது தலைவர்கள் எனத்தாமே மகுடம் சூடிக்கொண்டு நக்கித்திரியூம் இழிபிறப்புக்கள் முதலில் களையப்படல் வேண்டும். காலத்துக்குக் காலம் தமது பதவிகளுக்காக பல் இழித்துஇ பக்குவமாக எதையூம் நியாயப்படுத்த தமது அறிவையூம்இ ஆற்றலையூம் செலவழித்து அந்நியர் மத்தியில் வெறுப்புணர்வை வளர்த்த பெரும் பங்கு இவர்களையே சாரும். நாம் பங்காளிகள்இ எம்மைவிட்டால் எவரும் ஆட்சி அமைக்கமுடியாது என தம்பட்டம் அடித்தே முஸ்லிம்களுக்குப் புதைகுழி தோண்ட ஆரம்பித்து அக்குழியில் அவர்களே விழுந்தஇ அமிழ்ந்துள்ள நிலையூம் மறக்க முடியாததே!
அன்றைய முஸ்லிம் தலைவர்கள் கௌரவமாக அடுத்தவர் அறியாதுஇ உலகில் எங்குமில்லாதவாறு சலுகை, உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.
இன்று அதற்கு நேரெதிராக இஸ்லாத்தை விற்று தம்மை மேம்படுத்த முனைகின்றனர். இது மூலகாரணங்களில் ஒன்று.
No comments:
Post a Comment