Friday, July 27, 2012

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80771/language/ta-IN/article.aspx

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80771/language/ta-IN/article.aspx


மன்னார் உப்புக்குள முஸ்லிம் மீனவர் பத்து வருடப் பொறுமை காத்து அதன் பின்னர் சடடபூர்வமாத் தமக்கு மீளளிக்கப்ட்ட மீன்பிடித் துறையை மீண்டும் விடத்தல்தீவு மீனவ்ர் பலாத்தகாரமாக கையகப்படுத்தியதனை எதிர்த்த விடயம் கையாளப்பட்ட முறையினால் இத்துனை பிரச்சினைகள் உருவாகியுள்ளன

வடக்கு முஸ்லிம்களைப் புலிகள் விரட்டியடித்து இனச் சுத்திகரிப்பை நிறைவேற்றிய பின்னரும் கூட முஸ்லிம்கள் தமிழருடன் மிக அந்நியோண்யமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

அந்த உறவை துண்டிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளாகவே நடந்தவைகளை கணிப்பிட வேண்டியுள்ளது.

இதன் காரணகர்த்தக்கள் எவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும். இவர்கள் சமூக விரோதிகள் மட்டுமல்ல விஷக்காளான்கள்.

No comments: